பிரதான செய்திகள்
காதலியை கொலை செய்த காதலன் கைது
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 03:22.38 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவர் தனது காதலியின் கழுத்து நெரித்து கொலை செய்தமையடுத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
நோவார்டீஸ் மருந்துக்கு தடை விதித்த இத்தாலி: 3 நபர்கள் உயிரிழப்பு
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 01:37.44 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் பிரபல மருந்து நிறுவனமான நோவார்டீஸ் தயாரித்த தடுப்பூசி இத்தாலி நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
தீ வைத்து எரிக்கப்பட்ட அகதிகள் முகாம்: இரண்டு நபர்கள் கைது
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 12:13.33 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து வழக்கில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
சுவிஸை ஆட்டி படைக்கும் போதைப்பொருள் கடத்தல்: கையும் களவுமாக சிக்கிய கடத்தல் மன்னர்கள்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 06:48.07 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் போதைப்பொருட்கள் கடத்திய குற்றத்திற்காக ஒரு பெண் உட்பட 15 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
பிரபல சுவிஸ் கடிகாரங்களில் நெப்போலியனின் டி.என்.ஏ!
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 11:36.13 மு.ப ] []
சுவிட்சர்லாந்து கை கடிகார நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ள குறிப்பிட்ட கடிகாரங்களில், பேரரசர் நெப்போலியனின் தலைமுடியின் ஒரு துண்டை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். [மேலும்]
நாய் மற்றும் பூனையை உணவாக உட்கொள்ள தடை கோரும் அமைப்பு
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 05:43.41 மு.ப ] []
சுவிஸ் மக்கள் நாய் மற்றும் பூனையை உணவாக உட்கொள்வதை அரசாங்கம் சட்டப்படி தடை செய்யவேண்டும் என்று விலங்குகள் உரிமைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. [மேலும்]
சுவிஸ் அருங்காட்சியகத்தை அலங்கரிக்கவுள்ள ஹிட்லர் கால ஓவியங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 01:02.36 பி.ப ] []
சுவிட்சர்லாந்து அருங்காட்சியத்தில் பிகாசோ போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் கலைப் படைப்புகளும் ஹிட்லர் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. [மேலும்]
உலகளவில் 13ம் இடத்தில் இருக்கும் சுவிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 06:53.57 மு.ப ] []
ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் 2014ம் ஆண்டில் கைப்பேசி மற்றும் இணையத்தை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. [மேலும்]
சுவிஸில் பாலியல் தொழிலாளர்களை கட்டுபடுத்த புதிய திட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 05:29.19 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் பேஸல் நகரத்தில் சூரிச்சில் உள்ளதைப் போலவே பாலியல் தொழிலாளர்களை வாடிக்கையாளர்கள் சந்திக்க “செக்ஸ் பெட்டிகள்” என்றழைக்கப்படும் தனி இடத்தினை உருவாக்கவுள்ளனர். [மேலும்]
விமான ஓடுபாதையில் சைக்கிளோடு நுழைந்த நபரால் பரபரப்பு
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 06:07.15 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விலையுயர்ந்த பாதுகாப்பு அமைப்பையும் தாண்டி சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவர் ஓடுபாதைக்குள் நுழைந்துள்ளார். [மேலும்]
தூங்கிய கார் ஓட்டுனரால் விபத்து: பயணிகள் காயம்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 05:21.34 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவர் கார் ஓட்டும் போது கவனம் சிதறியதால் நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. [மேலும்]
சாதனை படைத்த சுவிஸ்: ஆனந்த கண்ணீர் விட்ட ரோஜர் பெடரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 04:47.27 பி.ப ] []
டேவிஸ் கிண்ணம் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
சுவிஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்திய மீனவ கிராமங்களில் ஆய்வு
சுவிஸ் - தூண் நகரத் தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா (Darshikka Krishnantham) அவர்களிற்கு வாக்களிப்போம் (வீடியோ இணைப்பு)
சுவிட்சர்லாந்தில் மக்கள் அனைவருக்கும் சம்பளம்: புதிய திட்டம்
கோழி இறக்குமதிக்கு தடை: பறவை காய்ச்சலால் நடவடிக்கை
சுவிஸில் கலைகட்ட தொடங்கிய கிறிஸ்துமஸ் சந்தைகள்
...மேலும் செய்திகள்
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ்
பிறந்த இடம்: யாழ். கரம்பன்
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 24 நவம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். மாதகல்
வாழ்ந்த இடம்: சில்லாலை, மன்னார் நானாட்டான்
பிரசுரித்த திகதி: 22 நவம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சுவிஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஜப்பான் நிறுவனம்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 12:40.50 பி.ப ] []
சுவிஸ் தொழில்நுட்பத்தில் உருவாகும் முங்கோ பிராண்டு கட்டுமானத்துறை சாதனங்களை இந்தியாவில் விற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
தற்காலிகமாக நிலக்கரி சுரங்கங்ளை மூடும் கிளென்கோர்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 05:53.00 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் சுரங்க நிறுவனமான கிளென்கோர் அவுஸ்திரேலியாவில் உள்ள தனது நிலக்கரி சுரங்கங்ளை கிறிஸ்துமஸை முன்னிட்டு 3 வாரங்கள் மூடப்போவதாக அறிவித்துள்ளது. [மேலும்]
பயணிகள் ரயில் மோதி 7 பசுக்கள் பலி
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 12:00.17 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் உள்ள க்ளாரிஸ் மண்டலத்தில் பயணிகள் ரயில் ஒன்று மோதிய விபத்தில் ஏழு பசுக்கள் கொல்லப்பட்டுள்ளது. [மேலும்]
உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய கரடி: மடக்கி பிடித்த ஊழியர்கள்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 05:29.35 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் லாசன்னே மாகாணத்தின் அருகில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் இருந்து தப்பிக்க முயன்ற 300 கிலோ எடையுள்ள கரடி ஒன்றை பாதுகாப்பாக மடக்கி பிடித்துள்ளனர். [மேலும்]
வளமான சுவிஸை அச்சுறுத்திவரும் வறுமை
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 09:39.11 மு.ப ]
சுவிட்சர்லாந்தின் வாழ்க்கை தரம் ஐரோப்பாவிலேயே சிறந்து விளங்கினாலும், மொத்த மக்கள் தொகையில் 13 சதவிகிதம் பேர் வறுமையினால் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]